ஆவணி அவிட்டம் விஸ்வகர்மா சமூகத்தினர் பூநூல் அணியும் விழா!

ஆவணி அவிட்டம்  பூநூல் அணியும் விழா!

பொள்ளாச்சி விஸ்வபிரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக்கட்டளை சார்பாக விஸ்வகர்மா சமூகத்தினர் பூநூல் அணியும் நிகழ்ச்சி பொள்ளாச்சி ஸ்ரீ விஸ்வகர்மா காமாட்சி அம்மன் கோவிலில் 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பூநூல் அணிந்து கொண்டனர். அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்க்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பொள்ளாச்சி விஸ்வபிரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக்கட்டளை தலைவர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் மண்டப மேலாளர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

Be the first to comment on "ஆவணி அவிட்டம் விஸ்வகர்மா சமூகத்தினர் பூநூல் அணியும் விழா!"

Leave a comment

Your email address will not be published.


*