விஸ்வாஸ் வித்யா 2018

வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி பொள்ளாச்சி விஸ்வகர்மா மஹாலில் விஸ்வாஸ் வித்யா 2018 மாணவர்களுக்கான விழா நடைபெற உள்ளது.இவிழாவில் சிறப்பு விருந்தினராக தொல்லியல்துறை ஒய்வு பெற்ற அதிகாரி திரு ராமன் ஸ்தபதி கலந்துகொள்கிறார். தச்சுக் கலைஞர்  திரு அப்பர் லட்சுமணன் அவர்கட்கு மஹா விஸ்வகர்மா விருது வழங்கப்பட உள்ளது..பத்தாம் வகுப்பு பிளஸ் டூ மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் எடுத்தமைக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. டிப்ளமா,, பொறியியற்கல்லூரி படிக்கும் மாணவர்கள்,மற்றும் கலைக்கல்லூரி மாணவர்கட்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட் உள்ளது.

Be the first to comment on "விஸ்வாஸ் வித்யா 2018"

Leave a comment

Your email address will not be published.


*