விஸ்வாஸ் விஸ்வகர்மா மகளிர் 15 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை

பொள்ளாச்சி  விஸ்வாஸ் விஸ்வகர்மா மகளிர் ஆண்டு தோறும் பொள்ளாச்சியில்  108  திரு விளக்கு பூஜை நடத்தி வருகின்றனர் 15 ஆம்  ஆண்டாக இந்தாண்டும் 108 திருவிளக்கு பூஜை பொள்ளாச்சி அருள் மிகு ஸ்ரீ விஸ்வகர்மா காமாட்சி அம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் சிறப்பாக  நடந்தேறியது  ஆடி கடைசி வெள்ளியன்று 10.8.2016 வெள்ளிக்கிழமை  அன்று மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை துவங்கி இரவு 9 மணிக்கு நிறைவு பெற்றது.

108 திருவிளக்கு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு  வழக்கம்  போல இலவசமாக வழங்கப்பட்டது. 108  திரு விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி விஸ்வாஸ் விஸ்வகர்மா மகளிர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

 

 

 

 

 

 

 

 

படங்கள்: விஸ்வாஸ் சசி (வெங்கடாச்சலம்)

Be the first to comment on "விஸ்வாஸ் விஸ்வகர்மா மகளிர் 15 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை"

Leave a comment

Your email address will not be published.


*