ஶ்ரீமத் பரசமய கோளரி நாதர் ஆதீனம் 37 வது குரு பீடம் பொள்ளாச்சி (31.03.1958) வருகை

ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி (31.03.1958) திங்கட்கிழமை பொள்ளாச்சி நகருக்கு ஶ்ரீமத் பரசமய கோளரி நாதர் ஆதீன 37 வது குரு பீடம் ஶ்ரீ கைலாச நிவாஸி பரமஹம்ச பரிவ்ராஜக ஶ்ரீமத் சிவானந்த முனிசிரேஷ்ட ஞானாச்சார்யா ஸ்வாமிகள் பொள்ளாச்சி வருகை புரிந்தார் அவ்வமயம் பொள்ளாச்சி மக்கள் பல்லக்கில் ஸ்வாமிகளை எழுந்தருளி  செய்து வரவேற்பு நல்கிய காட்சி. ஸ்வாமிகளை வரவேற்கும் விஸ்வகர்மா பிரச்சாரகரும் சேவகருமான திரு பஞ்சாபகேசன் அவர்கள்!

 

 

தகவல் பட உதவி: கே.பி உமாபதி ஆச்சார்யா கும்பகோணம்