பூஜ்யஸ்ரீ விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்ரீ சிவாத்மானந்த சரஸ்வதி,
நந்தி ஹில்ஸ் கர்நாடகா.
ஜகத்குரு ஸ்ரீ புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள்,
ஸ்ரீமத்பரசாமயகோளரிநாதர் ஆதீனம், திருநெல்வேலி.
பரம் பூஜ்ய ஆனந்த ஸ்ரீ சிவ சுக்ஞான தீர்த்த மகா சுவாமிகள்,
கர்நாடகா.
நீதிபதி திருமதி.ராமதிலகம் பாலசுப்பிரமணியன் அவர்கள்
உயர்நீதிமன்ற நீதிபதி, சென்னை.
பிரம்மஸ்ரீ டாக்டர் எம். திருமலை அவர்கள்
முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
பிரம்மஸ்ரீ ஸ்தபதி எஸ்.கே.ஆச்சாரி அவர்கள் காரைக்குடி,
கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை வடிவமைத்து கட்டியவர்.
பிரபல தொழிலதிபர் திரு. டி.பி. தங்கராஜ் அவர்கள்
பி.ஆர்.டி. ரிக்ஸ், திருச்செங்கோடு.
டாக்டர் ஆசீர்வாதம் ஆச்சாரி, அவர்கள்
முன்னாள் ரயில்வே வாரிய உறுப்பினர் ஆயுஷ் அமைச்சகம்,புது தில்லி.
பிரம்மஸ்ரீ கே.பி.நஞ்சுண்டி அவர்கள்
தலைவர், கர்நாடக விஸ்வகர்ம மஹா சபா, பெங்களூரு.
பத்மஸ்ரீ.தே.ராதாகிருஷ்ணன் ஸ்தபதி அவர்கள் சுவாமி மலை.
புது டில்லி பாரத மண்டப முகப்பை அலங்கரிக்கும்
நடராஜர் சிலையை வடிவமைத்தவர்.
பிரபல தொழிலதிபர் பிரம்மஸ்ரீ கே.எஸ். விஸ்வநாதன் அவர்கள்
சொடல்டெக் குழுமநிறுவனங்கள், கோவை
கலைமாமணி டி.எல்.மஹராஜன் அவர்கள்
பிரபல திரைப்பட பின்னணி பாடகர், சென்னை.
பிரம்மஸ்ரீ டாக்டர் கரு. தட்சிணாமூர்த்தி ஸ்தபதி அவர்கள்
கோயில் கட்டுமானத்திற்கான உயர்மட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்,
தமிழ்நாடு அரசு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை, சென்னை.
பிரபல தொழிலதிபர் திரு. கே.எஸ். பாலமுருகன் அவர்கள்
சொடல்டெக் குழும நிறுவனங்கள்,
இந்தியதொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் உறுப்பினர், கோவை.
பிரபல தொழிலதிபர் திரு. கே.எஸ். சுப்பிரமணியன் அவர்கள்
சொடல்டெக் குழும நிறுவனங்கள், கோவை
கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள்
இலக்கியவாதி, கவிஞர், எழுத்தாளர்,
கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர், சென்னை.
பிரம்மஸ்ரீ கே.பி.உமாபதி ஆச்சார்யா அவர்கள்
கோயில் கட்டுமான சிற்ப ஆராய்ச்சி நிபுணர்,கும்பகோணம்.
பிரம்மஸ்ரீ வி.சேதுராமன் அவர்கள்
இஸ்ரோ விஞ்ஞானி, திருச்சி
பிரம்மஸ்ரீ தீபன் சக்ரவர்த்தி அவர்கள்
பிரபல திரைப்பட பின்னணி பாடகர், நடிகர், சென்னை.
பிரம்மஸ்ரீ இ.மாணிக்கவேலு அவர்கள்
பொதுச் செயலாளர், அகில இந்தியவிஸ்வகர்ம பேரவை அரக்கோணம்.
டாக்டர் பிரம்மஸ்ரீ கே..கனகராஜன் அவர்கள்
சக்தி மருத்துவமனை, பென்னாகரம். நிறுவனர், விவாஸ்ட்.
பிரம்மஸ்ரீ அழ.முத்துபழனியப்பன் அவர்கள்
துணை ஆணையர் (ஓய்வு) இந்து சமய மற்றும் அறநிலையத் துறை, கோவை
பிரம்மஸ்ரீ டாக்டர் எஸ்.தம்புராஜ் அவர்கள்
இயக்குநர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,கோவை.
பிரம்மஸ்ரீ பெருந்தச்சர் அப்பர் லட்சுமணன் அவர்கள் சென்னை.
டாக்டர்.கே.சொக்கலிங்கம் அவர்கள்
இருதயவியல் நிபுணர் இயக்குநர்,
ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கோவை.
பிரம்மஸ்ரீ. ரெங்கநாதன் நடராஜன் அவர்கள்
நிறுவனர் – இந்தியன் ஆர்த்தோகேர் சர்ஜிக்கல்ஸ்,சென்னை.
டாக்டர் பிரம்மஸ்ரீ கே. வேலவன் அவர்கள்
ஈரோடு புற்றுநோய் நிறுவனம், ஈரோடு.
டாக்டர் பிரம்மஸ்ரீ எஸ். நாகராஜன் அவர்கள்
ENT அறுவை சிகிச்சை நிபுணர், கோவை
பிரம்மஸ்ரீ மாம்பழம் எம்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள்
மாம்பழக்கவிராயரின் பேரன், பழனி
நெல்லை பி.கன்னியப்பன் அவர்கள்
முதுநிலை மேலாளர் (நிதி) பிஎஸ்என்எல், பெங்களூரு
தொழிலதிபர் பிரம்மஸ்ரீ எஸ்.ஆர். சுப்பையா அவர்கள்
ராக்காச்சி ஜூவல்லர்ஸ், கோவை
பிரம்மஸ்ரீ டிஎன்சி சுப்பிரமணியம் அவர்கள்
நிறுவனர் தலைவர், விஸ்வகர்மா ஸ்ரீ காமாட்சி அம்மன் மகாசபை, பொள்ளாச்சி.
பிரம்மஸ்ரீ வி.தியாகராஜன் அவர்கள்
கோட்ட மேலாளர் எல்.ஐ.சி., மதுரை.
பிரம்மஸ்ரீ கே.சிந்தாமணி அவர்கள்
முதல்வர் அரசு கலைக்கல்லூரி, உடுமலை.
பிரம்மஸ்ரீ கே.மயில்சாமி அவர்கள்
நல்லாசிரியர் விருது பெற்ற கல்வியாளர். திருப்பூர்
பிரம்மஸ்ரீ வி.ராமசுப்பு அவர்கள்
பொது மேலாளர், (ஓய்வு) மாவட்ட தொழில் மையம், கோவை
பிரம்மஸ்ரீ. சௌமா.ராஜரத்தினம் அவர்கள்
நிறுவனர் தலைவர்-
சௌமா கல்வி நிறுவனங்கள்,மணப்பாறை.
பிரம்மஸ்ரீமதி மகேஸ்வரி சற்குரு அவர்கள்
இயற்றமிழ் கலைஞர், கோவை.
பிரம்மஸ்ரீ முருகன் அவர்கள்
தொழிலதிபர், கோவை
பிரம்மஸ்ரீ சி.சி.தியாகராஜன் அவர்கள்
மேலாளர் கனரா வங்கி, கோவை.
பிரம்மஸ்ரீ புலவர் பி.கோதண்டம் அவர்கள்
நிறுவனர் அபிராமி மெட்ரிக் பள்ளி, உடுமலை.
தொகுப்பு: சி எஸ் திருநாவுக்கரசு