மஹா விஸ்வகர்மா விருது!

பொள்ளாச்சி மஹா விஸ்வகர்மா விருது பெற்ற

மஹாவிஸ்வகர்மா விருதிற்கு பெருமை சேர்த்திட்ட  நம் சமுதாய சிற்பிகள்.

தொகுப்பு: சி எஸ் திருநாவுக்கரசு பொதுசெயலாளர்,விஸ்வாஸ்

  • 2013பிரம்மஸ்ரீ. கே.யு.சுடலைமுத்து ஆச்சாரியார்
Asia’s Leader in Paper Conversion & Pulp Moulding Machinery என்ற பெருமையுடன் வீறு நடைபோடும் ஏற்றுமதி நிறுவனமான கோவை கே.யு. சொடலைமுத்து&கோ, நிறுவனர்
  • 2014பிரம்மஸ்ரீ ஸ்தபதி எஸ்.கே. ஆச்சார்யா, காரைக்குடி.
கன்னியாகுமரி விவேகானந்தா நினைவு மண்டப வடிவமைப்பாளர் கட்டுமான ஸ்தபதியார்
  • 2016கலைமாமணி எர்வாடி இராதாகிருஷ்ணன், சென்னை.
பிரபல இலக்கியவாதி எழுத்தாளர் பேச்சாளர்.
  • 2017 கலைமாமணி தீபன் சக்ரவர்த்தி, சென்னை
பிரபல திரைப்பட நடிகர் மற்றும் திரைப்பட பின்னணி பாடகர்
  • 2018 பிரம்மஸ்ரீ பெருந்தச்சர் அப்பர் லக்ஷ்மணன், சென்னை
தமிழ்னாடு அரசின் கலைமாமனி விருதுபெற்ற பிரபல பெருந்தச்சர்
  • 2019 பிரம்மஸ்ரீ. ஈ.மாணிக்கவேலு, அரக்கோணம்.
பிரபல விஸ்வகர்ம கமூக செயற்பாட்டாளர் மற்றும் பொதுசெயலாளர் அகில இந்திய விஸ்வகர்மா பேரவை
  • 2022 டாக்டர்.கி. கனகராஜ், பென்னாகரம்.
பிரபல மருத்துவர் மற்றும் விஸ்வகர்மா சமூக அமைப்புகளின் தலைவர்,புரவலர்
  • 2023பிரம்மஸ்ரீ கே.பி. நஞ்சுண்டி, பெங்களூரு.
கர்னாடக மானில விஸ்வகர்மா மகாஜன அமைப்பின் தலைவர் மற்றும் எம் எல் சி
  • 2024பத்மஸ்ரீ தே. ராதாகிருஷ்ணன் ஸ்தபதி, சுவாமி மலை.
பிரபல ஸ்தபதி மற்றும் பத்மஸ்ரீ விருதுபெற்றவர்
  • 2025 பிரம்மஸ்ரீ. சௌமா. ராஜரத்தினம், மணப்பாறை.
பிரபல கல்வியாளர் சௌமா கல்வி நிருவனங்களின் தலைவர்
வர்கள்: