மஹா விஸ்வகர்மா ஶ்ரீ விருது!
மஹாவிஸ்வகர்மா ஶ்ரீ விருதிற்கு பெருமை சேர்த்திட்ட நம் சமுதாய சிற்பிகள்.
2025
பிரம்மஸ்ரீ. சௌமா. ராஜரத்தினம், மணப்பாறை. பிரபல கல்வியாளர் சௌமா கல்வி நிருவனங்களின் தலைவர்
2024
பத்மஸ்ரீ தே. ராதாகிருஷ்ணன் ஸ்தபதி, சுவாமி மலை. பிரபல ஸ்தபதி மற்றும் பத்மஸ்ரீ விருதுபெற்றவர்
2023
பிரம்மஸ்ரீ கே.பி. நஞ்சுண்டி, பெங்களூரு. கர்னாடக மானில விஸ்வகர்மா மகாஜன அமைப்பின் தலைவர் மற்றும் எம் எல் சி
2022
டாக்டர்.கி. கனகராஜ், பென்னாகரம். பிரபல மருத்துவர் மற்றும் விஸ்வகர்மா சமூக அமைப்புகளின் தலைவர், புரவலர்
2019
பிரம்மஸ்ரீ. ஈ.மாணிக்கவேலு, அரக்கோணம். பிரபல விஸ்வகர்ம கமூக செயற்பாட்டாளர் மற்றும் பொதுசெயலாளர் அகில இந்திய விஸ்வகர்மா பேரவை
2018
பிரம்மஸ்ரீ பெருந்தச்சர் அப்பர் லக்ஷ்மணன், சென்னை தமிழ்னாடு அரசின் கலைமாமனி விருதுபெற்ற பிரபல பெருந்தச்சர்
2017
கலைமாமணி தீபன் சக்ரவர்த்தி, சென்னை பிரபல திரைப்பட நடிகர் மற்றும் திரைப்பட பின்னணி பாடகர்
2016
கலைமாமணி எர்வாடி இராதாகிருஷ்ணன், சென்னை. பிரபல இலக்கியவாதி எழுத்தாளர் பேச்சாளர்.
2014
பிரம்மஸ்ரீ ஸ்தபதி எஸ்.கே. ஆச்சார்யா, காரைக்குடி. கன்னியாகுமரி விவேகானந்தா நினைவு மண்டப வடிவமைப்பாளர் கட்டுமான ஸ்தபதியார்
2013
பிரம்மஸ்ரீ. கே.யு.சுடலைமுத்து ஆச்சாரியார் Asia’s Leader in Paper Conversion & Pulp Moulding Machinery என்ற பெருமையுடன் வீறு நடைபோடும் ஏற்றுமதி நிறுவனமான கோவை கே.யு. சொடலைமுத்து&கோ, நிறுவனர்

